Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
நேரலை விவாத நிகழ்ச்சி, சண்டையில் முடிவடைந்தது...!

sooriyan gossip - நேரலை விவாத நிகழ்ச்சி, சண்டையில் முடிவடைந்தது...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

664 Views
தற்போது பரவலாக எல்லாத் தொலைக்காட்சிகளிலும் விவாத நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. இந்த நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் பார்வையாளர்கள் குறையாமல் இருப்பார்கள். 

இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றில் நேரலையாக நடைபெற்ற விவாத நிகழ்ச்சி, மல்யுத்தமாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் - இ- இன்சாப் கட்சி நிர்வாகி மசூர் அலி சியால், கராச்சி பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் இம்தியாஸ் கான் இடையே ஏற்பட்ட விவாதம், ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.

இந்தநிலையில், விவாத நிகழ்ச்சி சண்டையாக மாறியதும் குறித்த தொலைக்காட்சி ஊழியர்கள் சண்டையை விலக்கக்  கூச்சலிட்டனர். நேரலை விவாத நிகழ்ச்சி குத்துசண்டையாக மாறிய வீடியோக் காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top