Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
அடுத்த ஓவியா & ஆரவ்வாக மாறும் கவின் + அபிராமி

SooriyanFM Gossip - அடுத்த ஓவியா & ஆரவ்வாக மாறும் கவின் + அபிராமிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,700 Views
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உலக நாயகன் கமல்ஹாசன் நடாத்தி வருகின்ற பிக்பாஸ் -03 இன்று மூன்றாவது நாளாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சியாக மாறியிருக்கும் இந்த நிகழ்ச்சி, இன்று பலரும் பேசும் நிகழ்ச்சியாக பேசப்படுகிறது. அத்துடன், கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஆளாளுக்கு முந்திக்கொண்டு தங்களது இருப்பை நிலைநிறுத்த பாடுபடுகிறார்கள். 

இந்நிலையில், குறித்த வீட்டினுள் ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே அபிராமி வெங்கடாச்சலம், சக போட்டியாளர் கவினை தான் காதலிப்பதாக தோழி சாக்க்ஷியிடம் சொல்கிறார். பின்னர் கவினிடமும் சொல்கிறார். ஆனாலும், கவின் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 

இருப்பினும், மறுக்கவுமில்லை. ஆக, போக போக மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது. எனவே, அடுத்த காதல் ஜோடியாக கவின் மற்றும் அபிராமி சுற்ற வாய்ப்பிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top