Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
27
'கடல்' பட நாயகனுக்கு விரல் வித்தை நாயகன் வில்லனா.......???

Sooriyan Gossip - 'கடல்' பட நாயகனுக்கு விரல் வித்தை நாயகன் வில்லனா.......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

335 Views
திரைத்துறைக்குள் கால் பதித்தது முதல் தற்போதுவரை சொல்லிக்கொள்ளும்படி பெரிய 'ஹிட்' படம் எதுவும் அமையாவிட்டாலும் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதால் கதாநாயகனாக அரிதாரம் பூசிக்கொண்டிருக்கின்றார் நடிகர் கெளதம் கார்த்திக்.
தற்போது, 'ஸ்டுடியோ கிரீன்' திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கும் புதிய படமொன்றில் அரிதாரம் பூணும் கெளதம் கார்த்திக், சில காலம் வரைக்கும் கன்னியர்களின் மனம் கவர்ந்தவரும், பல்துறைக் கலைஞனுமான மிகப் பிரபலமான கதாநாயக நடிகர் ஒருவரை தனக்கு வில்லனாக ஆக்கிக்கொண்டுள்ளார்.

கன்னடத் திரையுலகில் இயக்குனர் அவதாரமெடுத்த நர்த்தன், கெளதம் கார்த்திக்கின் நடிப்பில் வரவிருக்கும் இந்தப் படத்தின் மூலம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார். கன்னட மொழியில் "மப்டி" என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறியப்பட்டவர் தான் இந்த நர்த்தன்.

வரவிருக்கும் இந்தப் இடத்தில் கெளதம் கார்த்திக்கிற்கு வில்லனாக நடிப்பது வேறு யாருமல்ல. நம்ம சிம்பு தான் அந்த வேடம் ஏற்றிருக்கின்றாராம். இந்நிலையில், படப்பிடிப்பின் நடுவே கௌதம் கார்த்திக்கு அன்புப் பரிசு ஒன்றை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நம்ம சிம்பு. ஒரு அழகான Cooling glass ஒன்றையே தனது கையெழுத்துப் பொறித்து வழங்கி அன்பை வெளிக்காட்டியிருக்கின்றாராம் நடிகர் சிம்பு.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top