Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
28
மிஸ்டர் ஸ்ரீலங்கா தர்ஷனுக்கு இவ்வளவு மோசமான விமர்சனமா?????

SooriyanFM Gossip - மிஸ்டர் ஸ்ரீலங்கா தர்ஷனுக்கு இவ்வளவு மோசமான விமர்சனமா?????Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,969 Views
இலங்கையை சேர்ந்த மொடல் தர்ஷன் பிக்பொஸ் 3வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார். இவர் மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டம் வென்ற பிறகு மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தாராம்.
இலங்கையில் பிரபலமான பிரைன் என்கிற முகாமையாளரை அணுகி தான் இவர் மொடலிங் பயிற்சி பெற்றாராம்.

'நான் மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டம் வென்றதை பிடிக்காத பலர் என்னை விமர்சித்தனர். நான் முகாமையாளருடன் நெருக்கமாக பழகியதால் தான் ஜெயித்தேன் என்று கூட விமர்சித்தார்கள்.

நான் உலகளாவிய ரீதியில் போட்டிக்கு செல்ல அனுசரணை மற்றும் பண வசதி இல்லாமல் போனதால், என் அம்மா தன்னுடைய நகையை விற்று தருகிறேன், நீ விமானத்திலாவது சென்று வந்து விடு என கூறினார்' என தர்ஷன் உருக்கமாக பேசியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top