இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - அந்தஸ்து
இடபம் - உயர்வு
மிதுனம் - தொழில் மேன்மை
கடகம் - உற்சாகம்
சிம்மம் - புதிய முயற்சி
கன்னி - அமைதி
துலாம் - நன்மை
விருச்சிகம் - குதூகலம்
தனுசு - செல்வம்
மகரம் - சுகம்
கும்பம் - ஜெயம்
மீனம் - யோகம்
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.