Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
28
ஆழ்கடல் அரக்கனுக்கு இரையாகிய இளம்பெண்

SooriyanFM Gossip - ஆழ்கடல் அரக்கனுக்கு இரையாகிய இளம்பெண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,653 Views
சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த இடங்களில், கரீபியன் தீவுகளும், அதன் கடற்கரைகளும் மிக முக்கியமானவையாகும். எனினும் அப்பகுதிகள், எமது  கற்பனைகளுக்கு எட்டாத ஆபத்தை கொண்டிருப்பவையாகும். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்த ஜோர்டன் லிண்ட்சே என்ற 21 வயதான இளம்பெண்ணொருவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் பயின்று வருகின்றார்.

லிண்ட்சேவுக்கு சுற்றுலா செல்வதில் அதிக விருப்பமுண்டு. அதனால் அவரது பெற்றோர் லிண்ட்சே விருப்பப்பட்ட இடங்களுக்குச் அழைத்துச் செல்வது வழக்கம்.

இதன்படி லிண்ட்சே தனது பெற்றோருடன் கரீபியன் தீவுகளின் அழகிய கடற்கரையை நோக்கி பயணித்துள்ளார். இதனை அடுத்து அழகான பரந்து விரிந்த கடலை பார்த்த லிண்ட்சே, அதில் இறங்கி குளிக்க ஆசைப்பட்டிருக்கிறாள். அவளது பெற்றோர் அதிக ஆழம் செல்ல வேண்டாமென எச்சரித்து அவளை கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்பியிருக்கிறார்கள்.

இதன்படி கடலில் இறங்கிய லிண்ட்சே, தூரத்திலிருந்து ஒரு ராட்சத சுறாமீன் தன்னை நோக்கி வருவதை அறிந்து கொண்டாள். எனினும் அந்த ராட்சத சுறாவிடம் இருந்து தப்பிக்க முடியாத லிண்ட்சே, சுறாவின் இரைக்கு ஆளாக்கினார். இறுதியாக லிண்ட்சேவின் உடலம், பல துண்டங்களாக மீட்கப்பட்டன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top