Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
02
ஈரான் 300 கிலோவுக்கு மேல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்தமை உறுதியாகியுள்ளது! - சர்வதேச கண்காணிப்பகம்

SooriyanFM Gossip - ஈரான் 300 கிலோவுக்கு மேல், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்தமை உறுதியாகியுள்ளது! - சர்வதேச கண்காணிப்பகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

525 Views
ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வரம்பை மீறி, ஈரான் யுரேனியத்தை உற்பத்தி செய்தமை உறுதியாகியுள்ளதாக, சர்வதேச கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இதனூடாக, ''300 கிலோவுக்கு மேல் செறிவூட்டப்பட்ட  யுரேனியத்தை எந்த நாடும் வைத்திருக்கக்கூடாது'' என்ற நிபந்தனை ஈரானால் மீறப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஈரான், கடந்த மே மாதம் செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை மும்மடங்கு அதிகரித்துள்ளது. இச் செறிவூட்டப்பட்ட யூரேனியம் தான், அணு உலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் சக்திவாய்ந்த அணு ஆயுத தயாரிப்பிலும் பயன்படுகிறது.

இதனை அடுத்து சர்வதேச நாடுகள் ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பெரும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top