Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
02
உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில், அதிக சர்க்கரை உள்ளதா? - அப்படியாயின் இந்த எச்சரிக்கை உங்களுக்கே...

SooriyanFM Gossip - உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில், அதிக சர்க்கரை உள்ளதா? - அப்படியாயின் இந்த எச்சரிக்கை உங்களுக்கே...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,230 Views
கட்டுப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் அதிகரித்த காய்கறிகளை, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சிறு வயது முதல், உணவாகக் கொடுத்து, அவர்களை பழக்கப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. 

''சர்க்கரை சேர்க்கப்படவில்லை'' என்று குறிப்பிடப்பட்ட உணவுகளில் கூட, தேன் அல்லது பழச்சாறு மூலமாக சர்க்கரை அதிகளவில் கலக்கப்படுகின்றது. குழந்தைகள் குறைந்தளவு சர்க்கரை உண்பதை உறுதி செய்யும் பெற்றோர், கசப்பு சுவையையும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் உங்கள் குழந்தைகள், பற்சிதைவு, மோசமான உடல் நிலை மற்றும் அதிகரித்த உடற்பருமனிலிருந்து காப்பாற்றப்படுகின்றார்கள் என, மருத்துவர்கள் உறுதிப்பட கூறுகின்றனர்.

அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில், தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளதை விட, அதிகளவு சர்க்கரை கலக்கப்படுகிறது என்றும், இது மருந்து மற்றும் பழச்சாறுகளுக்கும் பொருந்தும் என்றும் கூறப்படுகின்றது.

செயற்கையாக சேர்க்கப்பட்ட சர்க்கரை கொண்ட பானங்களை குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்க கூடாது என்றும், அதற்கு பதிலாக பழங்கள், பால் அல்லது சர்க்கரை சேர்க்கப்படாத பால் பொருட்களையும் கொடுத்து, குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டும்.

அளவுக்கு அதிகமான சர்க்கரை மூலம், உடலில் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து, பெற்றோர்கள் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். "ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில், 25 சதவீதமானவர்கள், அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை உண்பதன் மூலமாக, பற்சிதை, சிறு வயதிலேயே அதிக உடல் பருமன், உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளதாக, எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவில், சேர்க்கப்பட்ட சர்க்கரை குறித்து அதிக அவதானமாக இருக்கவும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top