Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
02
ஒரு குடம் தண்ணீருக்காக, கொலையே அரங்கேறிய அவலம்...

SooriyanFM Gossip - ஒரு குடம் தண்ணீருக்காக, கொலையே அரங்கேறிய அவலம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

480 Views
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனை காரணமாக, மக்கள் பெருதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தைத் தொடர்ந்து மும்பையிலும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பல்லாயிரக்கணக்கானவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மும்பை பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தில், திடீரென தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. முதலில் வாக்குவாதமாக உருவெடுத்த பிரச்சனை, பின்னர் கைகலப்பாக மாறியதை அடுத்து, அண்ணனின் மனைவியை தம்பியே வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து அப்பகுதிக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சம்பவத்தில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் காவல்துறையினரால் உடன் கைது செய்யப்பட்டார். அத்துடன் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை, அப்பகுதி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top