Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
03
அஜித்துக்குப் பிறகு ஓட்டுநர் அனுமதிப் பத்திரமுள்ள நடிகை !!

SooriyanFM Gossip - அஜித்துக்குப் பிறகு ஓட்டுநர் அனுமதிப் பத்திரமுள்ள நடிகை !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,569 Views
தமிழ் நடிகர்களில் விமான ஓட்டுநர் அனுமதி பாத்திரம் வைத்திருக்கும் நடிகர் அஜித்திற்குப் பிறகு, பிரபல நடிகை ஒருவர் விமானம் ஓட்டும் உரிமம் பெற்றுள்ளார்.
கமல்ஹாசன் ஜோடியாக, காக்கி சட்டை, டிக் டிக் டிக், ரஜினியுடன் தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மாதவி. தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்த மாதவி, தமிழில் 80களில் முன்னணி நடிகையாக இருந்தார்.

அப்போதே அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்த பிறகு அங்கேயே செட்டில் ஆனார். அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பலமுறை நடிக்க கேட்டும் தென்னிந்திய சினிமா கலைஞர்களின் அழைப்பை அவர் ஏற்கவில்லை. இந்த நிலையில், மாதவியின் கணவர் சமீபத்தில் சொந்தமாக விமானம் ஒன்றை வாங்கியுள்ளார்.

தற்போது மாதவியே விமானம் ஓட்ட பழகியதோடு, அதற்கான உரிமமும் பெற்றுள்ளார். தமிழ் நடிகர்களில் விமான லைசென்ஸ் வைத்திருக்கும் நடிகர் அஜித் மட்டும்தான். அவருக்கு பின் மாதவி லைசென்ஸ் பெற்றுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top