Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
மீரா மிதுனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை ; மீண்டும் வெடிக்கும் சர்ச்சை

SooriyanFM Gossip - மீரா மிதுனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை ; மீண்டும் வெடிக்கும் சர்ச்சைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,423 Views
கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக நடிகை மீரா மிதுனுக்கு போலீசார் அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை மீரா மிதுன், ஜூலை 19 ஆம் திகதி ஆஜராகும்படி சென்னை தேனாம்பேட்டை போலீசார் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

ரூ. 50 ஆயிரம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக தி.நகரை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர்.

தற்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் நிகழ்ச்சி முடிந்த பின் ஆஜராவதாக மீரா மிதுன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top