Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
திருமணம் செய்துகொள்ள மாட்டேன் ; ஆனால், எனக்கு குழந்தையுண்டு என்கிறார் நடிகை

SooriyanFM Gossip - திருமணம் செய்துகொள்ள மாட்டேன் ; ஆனால், எனக்கு குழந்தையுண்டு என்கிறார் நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,008 Views
நடிகைகளின் காதல், திருமணம், குடும்பம் உள்ளிட்ட சொந்த விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்களுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. இதன் மூலம் நடிகைகள் விமர்சனங்களுக்கும் உள்ளாகிறார்கள்.
இந்நிலையில், தற்போது இந்தி நடிகை மாஹி கில் திருமணமாகாத தனக்கு குழந்தை இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். 

இவர் 2008-ல் வெளியான தேவ் டி படத்தில் நடித்து பிரபலமானவர். மாஹி கில் கூறியதாவது:-

“எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அடுத்த மாதம் அந்த குழந்தைக்கு 3 வயது ஆகப்போகிறது. ஒரு குழந்தைக்கு தாய் என்பதை பெருமையாக கருதுகிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குழந்தை இருப்பதை ஏன் மறைத்தீர்கள் என்று கேட்கின்றனர். யாரும் அதுபற்றி என்னிடம் இதுவரை கேட்காததால் சொல்லவில்லை.

திருமணம் எப்போது செய்துகொள்வீர்கள்? என்று கேட்கின்றனர். அதற்கு என்ன தேவை இருக்கிறது. திருமணம் என்பது அவரவர் சொந்த விருப்பத்தை பொறுத்தது. திருமணம் செய்துகொள்ளாமலேயே குடும்பம் குழந்தைகள் என்று வாழ முடியும். எனக்கு திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை இருப்பதில் பிரச்சினை இல்லை.

ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை மற்றும் குறிக்கோள்கள் உள்ளன. திருமணம் என்பது அழகான விஷயம். ஆனாலும் அது அவரவர் சொந்த விருப்பத்தை பொறுத்தது. நான் எப்போது திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேனோ? அப்போது திருமணம் நடக்கும்.” என்றும் மாஹி கில் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top