Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
முகம் பொலிவாக இருக்க வேண்டுமா?இந்த குறிப்பு உங்களுக்கானது!!

SooriyanFM Gossip - முகம் பொலிவாக இருக்க வேண்டுமா?இந்த குறிப்பு உங்களுக்கானது!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

744 Views
எப்போதுமே நாம் அழகாக இருப்பதற்காக ஒவ்வொரு விதமான அழகுக்குறிப்புகளை நாம் நாடிக்கொண்டுதான் இருக்கின்றோம்.அந்த வகையில் உங்கள் முகம் கொஞ்சம் வெளிச்சமாக பளபளப்பாக இருப்பதற்கு இதனை செய்து பாருங்கள்
மருத்துவ குணங்கள் நிறைந்த தேன்,நிறத்தை பொலிவாக்க உதவும் கற்றாழை மற்றும் முகத்தை மிருதுவாக வைக்க உதவும் சுத்தமான தேங்காய் எண்ணெய் இந்த மூன்றையும் கொஞ்சம் எடுத்து கலந்து முகத்தில் கீழிருந்து மேலாக பூசி ,சரியாக இருபது நிமிடங்களின் பின்பு முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவுங்கள்.

பின்பு பாருங்கள் உங்கள் முகம் எவ்வளவு அழகாக பொலிவாக பளபளப்பாக இருக்குமென்று!!

மேலதிகமான அழகுக்குறிப்புக்கு சூரியனின் youtube வீடியோக்களை பார்வையிடுங்கள்.

https://www.youtube.com/watch?v=uyHZbRDWD3E
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top