Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
05
எலியைத் தாக்கிய HIV கிருமி வெற்றிகரமாக அழிக்கப்பட்டது

SooriyanFM Gossip - எலியைத் தாக்கிய HIV கிருமி வெற்றிகரமாக அழிக்கப்பட்டதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

329 Views
அமெரிக்காவிலுள்ள பிரபல பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சிலர், எலியைத் தாக்கிய HIV கிருமியை அழித்து சாதனை புரிந்துள்ளனர். HIV தொற்றுக்கு உள்ளானவர்களைக் பாதுகாப்பதற்காக பல மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவிலுள்ள ஆராச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். 

இந்த நோய்த்தொற்றுக்குரிய நிரந்தரமான மருந்துகள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது வரையில் ஏஆர்டி எனப்படும் கூட்டு மருத்துவ சிகிச்சை மட்டுமே HIV தொற்றுள்ளவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சிகிச்சை, நோய் தொற்றில் இருந்து முழுவதுமாக காப்பாற்றாது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் வாழ் நாளை மேலதிகமாக நீடித்து, அவர்கள் இயல்பாக வாழ்வதற்கு வழிவகை செய்கிறது. இந்த கிருமியை அழிக்கும் மருந்தை கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக போராடி வருகின்றார்கள்.

இந்த நிலையில், எலியின் உடலில் எச்ஐவி கிருமியை செலுத்தி, பின்னர், அக்கிருமியை அழித்து எலியைக் காப்பாற்றி அமெரிக்க பல்கலைக் கழக மருத்துவ மைய ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த கிருமியால் பாதிக்கப்பட்ட எலிக்கு, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை ஆராய்ச்சியாளர்கள் செலுத்தியதால் மூலம், எலியின் மரபணுவில் இருந்து HIV கிருமி முற்றாக அகற்றப்பட்டுள்ளது.

HIV தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மரபணுக்களை மாற்றி அமைப்பதே, இந்த சோதனையின் முக்கிய அம்சமாகும். இது HIV நோய்க்கு தீர்வு காண்பதில் கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top