Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
05
நிலுவையில் வழக்கு - மாறு வேடத்தில் அமெரிக்கா செல்ல முயன்ற நடிகர் கைது

sooriyan gossip - நிலுவையில் வழக்கு - மாறு வேடத்தில் அமெரிக்கா செல்ல முயன்ற நடிகர் கைதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

453 Views
அமெரிக்காவிற்கு மாறு வேடத்தில் செல்ல முயன்ற நடிகரின் பாஸ்போர்ட்டை  ஹைதராபாத் காவல்துறையினர் அதிரடியாக முடக்கிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. 

பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி. இவர் தனியார் நிறுவன மீடியா வழக்கில், காவல்துறையினரால் சுமார் 3 தடவைகள் விசாரணைக்கு அழைப்பு விடுத்தும், முன்னிலையாகாமல் தவிர்த்து வருகின்றார்.
 
இந்நிலையில் நடிகர் சிவாஜி நேற்றைய தினம் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்ல முயன்றுள்ளார். ஆனால், விமான நிலைய அதிகாரிகளுக்கு சிவாஜி அமெரிக்கா செல்ல இருப்பது குறித்து தகவல் வழங்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து விமான நிலையம் வந்த சிவாஜியை அவதானித்த அதிகாரிகள், காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் வழங்கினார்கள்.
 
இதையடுத்து, விமான நிலையம் வந்த காவல்துறையினர், சிவாஜி எவருக்கும் தெரியாமல் இருக்கும் விதமாக, மொட்டை அடித்து மீசை இல்லாமல் டீ சர்ட் மற்றும் பேண்ட் அணிந்து மாறுவேடத்தில் தப்பிச்செல்ல இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சிவாஜியை ஹைதராபாத் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், வழக்குப்பதிந்து எதிர்வரும் 11ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாயாகவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 
அத்துடன், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, சிவாஜியின் பாஸ்போர்ட்டை காவல்துறையினர் முடக்கி வைத்தனர்.

எவ்வாறு இருப்பினும், வழக்கு விசாரணையின்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சிவாஜி கூறி வந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top