Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
06
20 வருடங்களுக்குப் பின்னர் அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

SooriyanFM Gossip - 20 வருடங்களுக்குப் பின்னர் அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

108 Views
அமெரிக்காவிலுள்ள  தெற்கு கலிபோர்னியாவில் சுமார் 20 வருடங்களுக்கு பின்னர்,  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் நகரிலேயே இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. அத்துடன் சாலைகளில் பல பிளவுகள் ஏற்பட்டன.

20 வருடங்களுக்கு பின் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்க தாக்கத்தினால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பு நிறைந்த இடங்களில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top