Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
பத்திரிகையாளரோடு மோதிய நடிகை ; வெடித்தது பரபரப்பு !!

SooriyanFM Gossip - பத்திரிகையாளரோடு மோதிய நடிகை ; வெடித்தது பரபரப்பு !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

889 Views
பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பத்திரிகையாளர் ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வாக்குவாதம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தனது பேச்சால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி உள்ள 'ஜட்ஜ்மெண்டல் ஹை கியா' திரைப்படத்தின் பாடல் ஒன்றின் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மும்பையில் நடைபெற்றது. 

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த கங்கனா ரனாவத், அவரிடம் தனது 'மணிகர்னிகா' படத்திற்கு ஏன் எதிர்மறையான விமர்சனத்தை கூறினீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், தேசியத்தை மையமாக வைத்து திரைப்படம் எடுத்ததால் தன்னை அந்த பத்திரிகையாளர் 'மூர்க்கத்தனமான பெண்' என குறிப்பிட்டதாகவும் கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார்.

இதனை மறுத்த அந்த பத்திரிகையாளர், கங்கனா ரனாவத் தன்னை அச்சுறுத்த முயல்வதாகவும், 'மணிகர்னிகா' திரைப்படத்தை பற்றி தான் எந்த கருத்தும் கூறவில்லை எனவும் கூறினார். இதனையடுத்து தொடர்ந்து அவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top