Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
செவ்வாய் நோக்கிப் பயணிக்க, சீன விண்கலம் தயார் நிலையில் உள்ளது!!!

Sooriyan Gossip - செவ்வாய் நோக்கிப் பயணிக்க, சீன விண்கலம் தயார் நிலையில் உள்ளது!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

597 Views
முதன்முறையாக செவ்வாய் கிரகத்தை நோக்கிப் பயணிக்க, சீன விண்கலம் தயார் நிலையில் உள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
இந்த விண்கலம், அடுத்த ஆண்டு ஜூலை மாதமளவில், செவ்வாய் கிரகத்தை நோக்கிப் பயணிக்கும் எனக் கூறப்படுகின்றது.

இதற்கான விண்கலத்தை உருவாக்கும் பணியை சீன விஞ்ஞானிகள் தற்போது நிறைவு செய்துள்ளனர். இதன்படி, செவ்வாய் கிரகத்தின் தோற்றம், புவியியல் அமைப்பு, காந்த சக்தி உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள்.

அதன் மூலம், செவ்வாய் கிரகம் உருவான விதம், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை தெரிந்துகொள்ள முடியும்.

மேலும், செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழும் அறிகுறி உள்ளதா? அங்கு மனிதர்கள் வாழும் அளவுக்கு நிலைமை மாறுமா? அதற்கான ஏதுநிலைகள் உள்ளனவா? போன்ற போன்ற விடயங்களும் ஆராயப்படவுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top