Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
மணமகளுடன் அழகாக நடனமாடிய செல்ல நாய்

Sooriyan Gossip - மணமகளுடன் அழகாக நடனமாடிய செல்ல நாய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

617 Views
அமெரிக்காவில் வளர்ப்பு நாய் ஒன்று, தனது எஜமானியின் திருமணத்தில் அவரருடன் நடனமாடிய காணொளி, வைரல் ஆகிவருகின்றது.

வெளிநாட்டவர்கள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். இந்தநிலையில், மணமகள் தனது திருமண நாளில் தனது செல்ல நாயுடன் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பொதுவாக இப்போதெல்லாம் செல்லப்பிராணிகளை வளர்ப்பதுடன், ஆடை அணிவித்து அழகு பார்ப்பது, ஃபேஸ்புக் அக்கவுண்ட் உருவாக்குவது , அவற்றிற்கு மனிதர்களைப் போல் பல பயிற்சி வகுப்புகள் கொடுப்பது , நாய்களுக்கென ரெஸ்டாரண்ட், காரில் தனி இடம், பஞ்சு மெத்தை கொண்ட ஏசி அறை என மனிதர்களைப் போலவே செல்லப் பிராணிகளையும் கவனிப்பார்கள்.

இந்நிலையில், வேடிக்கையாக நாய் செய்த காரியம் ஒன்று மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதாவது லொஞ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் சாரா கார்சன் என்னும் பெண் "மம்மி" என்ற பெயர் கொண்ட நாயை வளர்த்து வருகிறார். இவர் அமெரிக்காவில் செலிபிரிட்டி நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக இருக்கிறார். அவர் வளர்க்கும் மம்மி என்ற நாய் சாராவின் திருமணத்தின் போது பரிசாக நடனம் ஆடி ஆச்சரியப்படுத்தியது.

அதன்பின் சாராவோடு இணைந்து ஆடிய நடனம்தான் சுற்றியிருந்த மக்களை வெகுவாக ஈர்த்தது. அந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் ’சோ கியூட்’ என்று லைக்ஸுகளையும் , கமெண்டுகளையும் அள்ளி வீசுகின்றனர்.

ஏழு வயதான இந்த நாய் "America’s Got Talent " என்னும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

24 வயதான சாரா நாயின் இந்த பயிற்சி குறித்து கூறுகையில்; “நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். நான் அணிந்திருந்த வெள்ளை நிற லாங் கவுனில் மம்மியோடு சேர்ந்து எவ்வாறு ஆடுவது என தயங்கினேன். இதற்கு முன்னோட்டப் பயிற்சியும் எடுக்கவில்லை. ஆனால் மம்மி மிக அழகாக ஆடி அனைவரையும் வியக்க வைத்துவிட்டது. திருமணப் பெண்ணான என்னைவிட அவன்தான் அங்கு நாயகனாகிவிட்டான் என்று பெருமையாகப் பேசியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top