Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
உலகப் புகழ் நடிகர் தூக்கத்தில் மரணம்

Sooriyan Gossip - உலகப் புகழ் நடிகர் தூக்கத்தில் மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,172 Views
உலகப்புகழ் பெற்ற இளம் நடிகர் கேமரூன் போயஸ் (Cameron Boyce) உறக்கத்தில் இருந்தபோதே இறந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேமரூன் போயஸ் பிரபல நடனக்கலைஞர், நடிகர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர். அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம், அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் அனைவராலும் அறியப்பட்டவர்.

20 வயது நடிகராக, குழந்தைகளைக் கவர்ந்த நடிகராக வலம் வந்த கேமரூன், சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை, தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர் ‘மிரர்', ‘ஈகல் ஐ', ‘கிரோம் அப்', ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ‘தி லெஜன் ஆஃப் எக்ஸ்ராட்ணரி டான்சர்' வெப் சீரியஸில் நடித்திருக்கிறார்.

ட்விட்டரில் தற்போது வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடரும் கேம்ரூன் போயஸ் இளம் வயதிலேயே மரணமடைந்த செய்தி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top