Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
முதல் தடவையாக குடியுரிமை பெற்ற சிறப்பு இவருக்குத்தான்

Sooriyan Gossip - முதல் தடவையாக குடியுரிமை பெற்ற சிறப்பு இவருக்குத்தான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

982 Views
ஷார்ஜாவின் நிரந்தர குடியுரிமை பெற்ற முதல் வெளிநாட்டவர் என்ற பெருமையை, இந்தியர் ஒருவர் பெற்றுள்ளார். 

இந்த சிறப்பை பெற்றவர் தொழிலதிபர் லாலோ சாமுவேல் ஆவர். ஐக்கிய அரபு அமீரகத்தில் அமெரிக்காவில் வழங்கப்படும் "கிரீன் கார்டு" போன்று, "கோல்டன் கார்டு" என்ற நிரந்தர குடியுரிமை வழங்கும் திட்டத்தை, கடந்த மே மாதம் அறிவித்தது.

இத்திட்டத்தின் கீழ், ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 கோடி திர்ஹாமுக்கும் அதிகமாக முதலீடு செய்த 6,800 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க உள்ளதாக, தெரிவிக்கப்பட்டது.

மேலும், மருத்துவம், பொறியியல், அறிவியல் மற்றும் கலைத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிளாஸ்டிக், மெட்டல் உற்பத்தி நிறுவனங்களின் தலைவரும் இந்திய தொழிலதிபருமான லாலோ சாமுவேலுக்கு ஷார்ஜாவில் நிரந்தர குடியுரிமைக்கான கோல்டன் கார்டு நேற்று வழங்கப்பட்டது.

லாலோ சாமுவேல், அரபு நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற 100 தொழிலதிபர்களில் முதன்மையானவராக கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் போர்ப்ஸ் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர் அரபு நாடுகளில் இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.1.86 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top