Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
விக்ரம் படத்தில் நீங்களும் நடிக்கலாம் இதோ உங்களுக்கும் வாய்ப்பு.

Sooriyan Gossip - விக்ரம் படத்தில் நீங்களும் நடிக்கலாம் இதோ உங்களுக்கும் வாய்ப்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

547 Views
இயக்குனர் அஜய் ஞானமுத்து இவர் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கியவர். இவரின் அடுத்த படத்தை விக்ரமை வைத்தது இயக்க இருக்கின்றார் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

விக்ரம் படத்தில் நடிக்க விருப்பம் உள்ள ஆண், பெண் குழந்தைகள், தங்களின் புகைப்படம் மற்றும் சில நிமிடங்கள் எடுக்கப்பட்ட வீடியோ ஆகியவற்றை casting.teamajay03@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். கதைக்கு தேவையான தோற்றமும், நடிப்பு திறமையும் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதனை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

நீங்களும் முயற்சிக்கலாம் இதோ மின்னஞ்சல் முகவரி
casting.teamajay03@gmail.com
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top