Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்திய நரிக்குட்டி!

SooriyanFM Gossip - ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்திய நரிக்குட்டி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

280 Views
நோர்வே நாட்டுக்குச் சொந்தமான, ஸ்வால்பார்ட் தீவுக் கூட்டத்தில் இருக்கும், ஸ்பீட்ஸ்பெர்ஜன் தீவில் இருந்து, வடக்கு கனடாவுக்கு, ஒரு வயது நிரம்பிய பெண் நரிக்குட்டி, வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

அதுவும், 76 நாட்களில், 3,506 கிலோ மீட்டர் தூரத்தை, பனிப்பரப்பின் மீது நடந்தே சாதனை படைத்துள்ளது.

நோர்வே ஆய்வாளர்கள் சிலர்,கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில், நரிக்குட்டியின் கழுத்தில்,ஜி.பி.எஸ் ட்ரேக்கர் கருவி ஒன்றை கட்டி,அதன் நடமாட்டத்தை இடைவிடாமல் கண்காணித்து வந்தனர்.

தனது பயணத்தைத் தொடங்கிய 21 நாட்களில்,1,512 கிலோ மீட்டர் பயணித்த நரி,சில நாட்களுக்குப் பின், தனது பயணத்தின் இரண்டாம் கட்டத்தில் சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து கனடாவின் எல்லெஸ்மியர் தீவை அடைந்துள்ளது.

நாளொன்றுக்கு, சராசரியாக 46 கிலோ மீட்டரைவிடவும், கூடுதலான தொலைவைக் கடந்த அந்த நரிக்குட்டி, சில நாட்களில், 155 கிலோ மீட்டர் தூரம் வரை கடந்துள்ளது.

இந்த நிலையில், நரிக்குட்டி இறந்து விட்டது அல்லது ஏதாவது படகில்தான் எடுத்துச் செல்லப்படுகிறது என தாம் நினைத்ததாகவும், தங்கள் கண்களை, தங்களாலேயே நம்ப முடியவில்லை,இந்த இளம் பெண் நரிக்குட்டி இதுவரை பதிவு செய்யப்படாத அளவு தூரத்தைக் கடந்துள்ளது. அந்த இளம் குட்டியின் வழக்கத்துக்கும் மீறிய திறமையை இது காட்டுகிறது எனவும், ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top