Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
2030 இல், 25 சதவீதக் குழந்தைகள் படிப்பற்றவர்களாக இருப்பர்!!!

SooriyanFM Gossip - 2030 இல், 25 சதவீதக் குழந்தைகள் படிப்பற்றவர்களாக இருப்பர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

414 Views
பாகிஸ்தானிலுள்ள குழந்தைகளில், 25 சதவீதமானவர்கள், எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் படிக்காதவர்களாக இருப்பார்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் புதிய கணக்கெடுப்பின் படி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

உலகின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் நிலவரப்படி, (எஸ்.டி.ஜி) 2030 காலக்கெடுவிற்குள் பாகிஸ்தான் குழந்தைகளில், நால்வரில் ஒருவர், ஆரம்பக் கல்வியை முடிக்க மாட்டார்கள்.

12 ஆண்டு கல்வி என்ற இலக்கை நோக்கிய திட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியடையக் கூடும் என்பதையே, இந்த ஆய்வு புலப்படுத்துகின்றது. 50 சதவீத இளைஞர்கள் தற்போதைய விகிதத்தில் உயர் நிலைக் கல்வியை இன்னும் முடிக்கவில்லை. 2030 ஆம் ஆண்டுக்குள், 6-17 வயதுடைய ஆறில் ஒருவர், கல்வி கற்பதில் இருந்து வெளியேறுகிறார்கள் என்று, குறித்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து பாகிஸ்தானிய கல்வியமைச்சு அதிக கரிசனை கொள்ள வேண்டும் என, யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top