Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
13 வயதிலேயே, உலக முனைவர் பட்டம்

SooriyanFM Gossip - 13 வயதிலேயே, உலக முனைவர் பட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

399 Views
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் ஒருவர், 135  புத்தகங்களை எழுதி சாதனைப் படைத்துள்ளார். இந்த சாதனையை அடுத்து, குறித்த சிறுவனுக்கு பல்வேறு தரப்பினரால், பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

மிரிகேந்திர ராஜ் என்ற குறித்த சிறுவனுக்கு, புத்தகம் படிப்பதும், எழுதுவதும் மிகவும் பிடித்தமான விடயங்கள் ஆகும். அதனால் அவர் ஏராளமான புத்தகங்களை படிப்பதுடன், பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

மிராஜ் தன்னுடைய 6 வயது முதல் புத்தகங்களை எழுதி வருகிறார். தற்போது அவர் எழுதியுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 135 ஆகும். இந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும் சுமார் 25 முதல் 100 பக்கங்களைக் கொண்டன.

மேலும் மிராஜ், உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் குறித்து தரமான புத்தகங்களை எழுதியுள்ளார். மிராஜ் இதுவரை 4 உலக சாதனைகளைப் புரிந்துள்ளதாகவும், லண்டன் உலக சாதனைகள் பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் கொடுக்க முன்வந்துள்ளதாகவும், இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top