Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
நின்றுபோன இதயம் 18 மாதங்களுக்குப் பின் துடித்த அதிசயம்.

SooriyanFM Gossip - நின்றுபோன இதயம் 18 மாதங்களுக்குப் பின் துடித்த அதிசயம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,335 Views
ஈராக்கை சேர்ந்த தொழிலதிபர் ஹனி ஜாவத் முகமது என்பவருக்குக் இதய தசைகள் ரத்தத்தை ஒழுங்காக கடத்தவில்லை என்பதால் டெல்லியில் உள்ள பிஎல்கே இதய சிசிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு இதயம் தானம் கிடைக்காததால் அவருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.

அவரது இதயம் செயல்படாததால் ஒய்வில் வைக்கப்பட்டது. செயற்கை இதயத்தையம், செயல்படாத இதயத்தையும் வைத்தியர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இவருக்கு இந்த அறுவை சிகிச்சை முடிந்து 18 மாதங்கள் ஆகிய பின் மூன்று மாத இடைவெளிக்குப்பின் வழக்கமான சோதனைக்காக ஹனி முகமது வந்த போது அவரது இதயம் இயல்பாக துடிப்பதை கண்டுபிடித்தனர். இதை கண்ட மருத்துவர்கள் அவரின் செயற்கை இதயத்தின் செயல்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அவரது சொந்த இதயத்தை இயல்பாக முழு செயல்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.

இது குறித்து வைத்தியர் அஜய் கவுல் கூறுகையில், ‘‘வழக்கமாக செயல் இழந்த இதயம் மீண்டும் செயல்படுவது 10 முதல் 15 சதவீதம் தான் சாத்தியமாகும். ஆனால் முகமதுக்கு, முழு அளவில் இதயம் செயல்படுவது மருத்துவ அதிசயம்’’ என்றார். ‘‘தான் மறுவாழ்வு பெற்றுள்ளதாக’ தொழிலதிபர் முகமதுவும் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top