Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
ட்ரம்ப் ஒரு நேர்மையான தலைவர் அல்ல......

Sooriyan Gossip - ட்ரம்ப் ஒரு நேர்மையான தலைவர் அல்ல......Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

121 Views
அமெரிக்காவிலுள்ள பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான கேலப், அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் குறித்த கருத்துக்கணிப்பொன்றை நடத்தியது. 

இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 51 சதவீதமானவர்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு வலுவான தலைவர். எனினும் அவர் ஒரு நேர்மையற்றவர் எனக் கூறியுள்ளனர்.

34 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே டிரம்ப் நேர்மையானவர், நம்பகத்தன்மை கொண்டவர் என கூறி இருக்கிறார்கள்.

இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு, ஒரு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top