Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
வலிமையான ஆரோக்கியமான நறுமணமான கூந்தலுக்காக!

Sooriyan Gossip - வலிமையான ஆரோக்கியமான நறுமணமான கூந்தலுக்காக!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

777 Views
பெண்களுக்கு எப்போதும் அழகாக இருக்க வேண்டுமென்று ஆசை இருக்கும்.அதனால் அவர்கள் கிடைக்கும் நேரத்தில் தங்கள் முக அழகை பராமரிப்பது மாத்திரமின்றி தங்கள் கூந்தல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திலும் அக்கறை கொள்வார்கள்.
தங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் எப்போதும் கூந்தலை சரியாக பராமரிக்க வேண்டும்.இல்லா விட்டால் கூந்தலில் பொடுகு வறட்சி வெடிப்பு பிசுபிசுப்புத்தன்மை போன்றன ஏற்பட்டு கூந்தல் வலிமை இழந்துவிடும்.

வலிமை இழக்கும் பட்சத்தில் ஆரோக்கியம் இன்றி கூந்தல் கொட்ட ஆரம்பிக்கும்.சாதாரணமாக சீப்பினால் கூந்தலை வாரும் போது அதிகமாக கூந்தல் கொட்ட ஆரம்பிக்கும்.

மொத்தத்தில் இயற்கையாக தங்கள் கூந்தலை நறுமணமாக வைப்பதற்கும் ஆரோக்கியமாக வலிமையுடன் பராமரிப்பதற்கும் சிறந்த வழி இதுதான்..

ஒரு பிடி பயறு
ஒரு பிடி வெந்தயம்

இவை இரண்டினையும் தனித்தனியே இரு வேறு பாத்திரத்தில் முதல் நாள் இரவில் ஊறவைத்து அடுத்த நாள் காலை தனித்தனியே அரைத்து,பின்பு அரைத்து வைத்த இவ்விரு கலவையை சேர்த்து குழைத்து தலையில் குறைந்தது 30 நிமிடங்கள் வைத்து பின்பு எதுவிதமான ஷாம்பூக்களினை பயன்படுத்தாமல் தலை குளியுங்கள்.

இதனை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை செய்தல் போதுமானது.தினமும் செய்யக் கூடாது.

பின்பு பாருங்கள் உங்கள் கூந்தல் எவ்வளவு வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் நறுமணமாகவும் இருக்குமென்று!!

https://www.youtube.com/watch?v=REzy0C22tc8

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top