Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
மேலும் ஒரு நடிகையை ஒரு தலையாகக் காதலிக்கும் யோகி பாபு

Sooriyan Gossip - மேலும் ஒரு நடிகையை ஒரு தலையாகக் காதலிக்கும் யோகி பாபுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

104 Views
நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது படு பிஸி. பல படங்களில் கமிட் ஆகி இருக்கும் யோகி பாபு, தற்போது
தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

தர்ம பிரபு, கூர்கா, ஜாம்பி போன்ற படங்கள் அவரை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. அதில் தர்மபிரபு வெளியாகியுள்ளது.

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒருதலையாகக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருந்தார்.

இந்த படத்தின் பின்னர் யோகி பாபு, இன்னும் ரசிங்கர்களிடத்தில் போய் சேர்ந்தார் என்று கூறவேண்டும். தற்போது, யோகி பாபுவுடன் அஞ்சலி ஜோடி சேரவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பேன்டஸி நகைச்சுவை பின்னணியில் உருவாகும் இப்படத்தை, ''சொன்னா புரியாது'' பட இயக்குநர் கிருஷ்ணா இயக்குகிறார்.

பாலூன் திரைப்படத்தின் மூல இயக்குநராக அறிமுகமான சினிஷ்தான் இந்த படத்தை தயாரிக்கிறார். இதில் தனியார் தொலையக்காட்சியில் நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட ராமரும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி, கூடைப்பந்து பயிற்சியாளராக வரும் அஞ்சலியை ஒருதலையாக காதல் செய்யும் கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

இந்தநிலையில், செப்டம்பர் மாத தொடக்கத்தில் இப்படத்தின் ஷூட்டிங் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்படுகிறது. மேலும், இந்தப் படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top