Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
அமெரிக்க தூதரக அதிகாரிக்கு 40 மாதங்கள் சிறை - காரணம் இதுதான்

sooriyan gossip - அமெரிக்க தூதரக அதிகாரிக்கு 40 மாதங்கள் சிறை - காரணம் இதுதான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

73 Views
அமெரிக்க ரகசிய ஆவணங்களை சீனாவிற்கு வழங்கிய பெண் அதிகாரி ஒருவருக்கு, 40 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவை சேர்ந்தவர், கண்டசி மேரி கிளைபோர்னி. இவருக்கு தற்போது 63 வயது. இவர் சீனா தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காய் உள்ள அமெரிக்கத துாதரக கிளைகளில் 2007ம் ஆண்டு முதல் அலுவலக நிர்வாகியாகப் பணியாற்றினார்.

அந்தக் காலப்பகுதிகளால் சீன பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தை சேர்ந்த இரண்டுபேர், குறித்த பெண் அதிகாரியை சந்தித்துள்ளார். அப்போது, குறித்த இரண்டு சீனர்களிடம் அவர் பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை செயல்பாடுகள் குறித்த, முக்கிய ஆவணங்களை வழங்கியுள்ளார்.

இந்த விடயம் தெரியவர, இரண்டு ஆண்டுக்கு முன், குறித்த பெண் அதிகாரி கண்டசி மேரி கிளைபோர்னி கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் அவரிடம் விசாரணை நடத்திய போது "அரசு அதிகாரி என்ற முறையில் வெளிநாட்டு ஏஜென்டுகளுடன் எனக்கு இருந்த தொடர்பை மறைத்து விட்டேன்; அவர்களிடமிருந்து பணம் பெற்றதையும் நான் தெரிவிக்கவில்லை" என ஒப்புக் கொண்டார்.

இதன் காரணமாக கிளைபோர்னி மீது விசாரணை அதிகரிகளை ஏமாற்றியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிளைபோர்னிக்கு 40 மாத சிறை தண்டனையும் இலங்கை மதிப்பில் 70 லட்ச ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top