Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
இதுதான் போட்டி - வென்று பாருங்கள் பார்க்கலாம்.

sooriyan gossip - இதுதான் போட்டி - வென்று பாருங்கள் பார்க்கலாம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

92 Views
ஸ்பெயின் பாம்ப்லோன நகரின் வீதிகளில் காளைகளை விரட்டும் பாரம்பரிய திருவிழா வருடம்தோறும் இடம்பெற்று வருகின்றது. 

இந்த வருடத்திற்கான போட்டியின் ஏழாவது நாளுக்குரிய போட்டிகள் இன்று பல பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகின்றது.
 
ஸ்பெயின் உள்ள மிகவும் குறுகிய வீதிகளில் 10 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. குறித்த காளைகளை வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கலந்த உடை அணிந்திருந்த வீரர்கள், அவற்றை பிடிப்பதில் மிகவும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த போட்டியின் சுவாரசியம் என்னவென்றால், அவிழ்த்து விடப்பட்ட காளைகளுடன் காயமின்றி ஓடி வருவோரே வெற்றிக்கு உரியவர் என்பது போட்டியின் நிபந்தனையாகும். இதன் காரணமாக இன்னும் இன்னும் அதிக வீரர்கள் ஆர்வத்தோடு போட்டிகளில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளதாக வெளிநாடு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி அன்று, பாரம்பரிய விழா நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top