Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
ஆக்சன் கிங்குடன் மோதும் இளைய தளபதி விஜய் !!

SooriyanFM Gossip - ஆக்சன் கிங்குடன் மோதும் இளைய தளபதி விஜய் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,361 Views
பிகில்" படத்தைத் தொடர்ந்து, " மாநகரம் " லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக கன்னட நடிகை ரஷ்மிக்கா அத்துடன், ராசி கண்ணா ஆகியோர் நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இதற்கிடையே, விஜய்யுடன் மூத்த நடிகர் அர்ஜூனும் இணைய வாய்ப்பு உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

அர்ஜுன் இந்தப் படத்தில் தளபதிக்கு வில்லனாக நடிக்கப் போவதாகவே பேச்சு அடிபடுகிறது. 

எனவே, புதிய அறிவிப்புக்கள் வந்தவுடன் அவையும் உங்களுக்காக வரும். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top