Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
சிறையில் இருந்த 17 வெளிநாட்டுக் கைதிகள் தப்பியோட்டம்

Sooriyan Gossip - சிறையில் இருந்த 17 வெளிநாட்டுக் கைதிகள் தப்பியோட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,593 Views
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த நிலையில் கைதாகிய வெளிநாட்டினரில் 17 பேர், சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுக்கின்றது. 

உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதியில் காலாவதியான விசா, பாஸ்போர்ட் மற்றும் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வெளிநாடுகளை சேர்ந்த 60 பேரை கடந்த புதனன்று அங்குள்ள காவல்துறையினர்
கைது செய்தனர்.

குறித்தவர்கள், நைஜிரியா, கென்யா, தான்சானியா, சிம்பாவே , ஐவோரி கோஸ்ட் மற்றும் அங்கோலாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இவர்களில் 28 பேர் பெண்கள் ஆவர்.

இந்தநிலையில், இவர்களில் முறையான ஆவணங்களை சமர்பித்த 12 பேரை, நேற்று முன்தினம் காவல்துறையினர் விடுவித்தனர்.

இந்நிலையில், காவலில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினரில் 17 பேர் குளியலறை ஜன்னலை உடைத்து அதன் வழியாக தப்பி சென்றுள்ளனர்.

இவ்வாறு தப்பியோடிய காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவலில் இருந்த வெளிநாட்டினர் தப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top