Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
டப்பிங் பேசும் ஷாருக்கானுக்கு, மகனால் வந்த சிக்கல்

SooriyanFM Gossip - டப்பிங் பேசும் ஷாருக்கானுக்கு, மகனால் வந்த சிக்கல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,958 Views
பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர், நடிகர் ஷாருக்கான். அவர் நடித்த Zero படம் படுதோல்வியடைந்ததால் அதற்கு பிறகு படம் ஒப்புக்கொள்ளாமல் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது 'தி லையன் கிங்' என்று கோலிவுட் படத்தினை ஹிந்தியில் டப்பிங் செய்துள்ளனர். அதில் ஷாருக்கான் மற்றும் அவரது மகன் ஆர்யன்கான் டப்பிங் பேசியுள்ளனர்.

அனைத்தையும் முடித்தபிறகு ஷாருக்கானின் குரலும் அவரது மகன் ஆர்யன்கானின் குரலும் ஒரே மாதிரி இருக்கிறது என கருதி, ஷாருக்கானை மீண்டும் டப்பிங் பேசும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். வேறு வழி இன்றி அவரும் பேசிக்கொடுத்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top