Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
அனுஷ்காவின் ''அருந்ததி பாகம் இரண்டு'', விரைவில் திரையில்...

SooriyanFM Gossip - அனுஷ்காவின் ''அருந்ததி பாகம் இரண்டு'', விரைவில் திரையில்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

499 Views
அனுஷ்காவின் அசத்தலான நடிப்பில் வெளிவந்த அருந்ததி திரைப்படம், மாபெரும் வெற்றியளித்ததை அடுத்து, அந்த படத்தின் அடுத்த பாகத்தை எடுப்பதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படம் கடந்த 2009 ஆம் ஆண்டு, தமிழ், மற்றும் தெலுங்கில் வெளியாகி வசூலைக் குவித்தது. இதில் இரு வேடங்களில் நடித்த அனுஷ்காவுக்கு, அதிக பட வாய்ப்புகள் குவிந்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இந்த நிலையில் அருந்ததி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் வெளியாகவுள்ளது. இதில் அனுஷ்கா நடிப்பாரா? என்பது இதுவரை உறுதியாகவில்லை. அவரது உடல் எடை கூடி இருப்பதால் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், அருந்ததி திரைப்படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்பதில், ரசிகர்கள் அதீத ஆர்வத்தில் உள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top