Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
பழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்

SooriyanFM Gossip - பழம்பெரும் நடிகை, மீண்டும் சினிமாவில் பயணிக்க தீர்மானம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

427 Views
பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீ, நீண்ட இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் திரைக்கு வரத்  தீர்மானித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு பட உலகில் 1960 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக இருந்த வாணிஸ்ரீ, மக்கள் மனதில் தனக்கான தனித்துவமான இடத்தைப் பிடித்துக் கொண்டவராவார்.

குறிப்பாக வாணிஸ்ரீ நடித்து வெளிவந்த ''வசந்த மாளிகை படம்'' இன்றும் பரவலாகப் பேசப்படும் வெற்றித் திரைப்படமாகும். எனினும் வாணிஸ்ரீ அடுத்த எந்த படத்தில் நடிக்கப்போகிறார்? என்பது பற்றிய செய்திகள் எவையும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top