Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
நேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லை

Sooriyan Gossip - நேபாள மழையில் 65 பேர் பலி, 30 பேரைக் காணவில்லைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

327 Views
நேபாளத்தில் அண்மைய நாட்களில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65-ஆக அதிகரித்துள்ளது. 

நேபாளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் மழை காரணமாக 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய நதிகள் அனைத்திலும், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அங்குள்ள தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அதிகளவிலான வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
 
இந்தக் கடும் மழை காரணமாக, பல இடங்கில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இயற்கையின் இந்த கோரத் தாண்டவம் காரணமாக போக்குவரத்து, மின்சாரம் என்று மொத்த இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், இதுவரை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி 10,385 வீடுகள் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக, 27,380 காவல்துறையினரை,மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 38 பேர் காயம் அடைந்த நிலையில், காணாமல் போன 30 பேரைத் தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதுவரை 1,146 பேர் மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அந்நாட்டின் வானிலை ஆய்வு மையத் தகவல்படி, இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை அதிகமாகவே பெய்யும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிப்போர், பெரும் அச்ச்சத்தில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top