Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
தலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்

SooriyanFM Gossip - தலையொட்டிப் பிறந்த குழந்தைகள், பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்டனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

694 Views
பாகிஸ்தானைச் சேர்ந்த தம்பதிகளுக்கு தலையொட்டிய நிலையில், இரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதனால் பெரும் துன்பப்பட்ட அந்த தம்பதிகள், 3 வருடங்கள் கழிந்த நிலையில், லண்டனிலுள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் குழந்தைகளை அனுமதித்துள்ளனர். 

இதனை அடுத்து குறித்த மருத்துவமனையின் முதன்மை மருத்துவர்கள், நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், அக்குழந்தைகளின் தலைகளை, பாதுகாப்பாக பிரித்து சாதித்துள்ளனர்.

சபா, மார்வா என்று செல்லமாக அழைக்கப்படும் அக்குழந்தைகள் , தற்போது பாதுகாப்பாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து அக்குழந்தைகளின் பெற்றோர், மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு, பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top