Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதி வெளியாகியது...

SooriyanFM Gossip - ''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதி வெளியாகியது...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

329 Views
பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ''நேர்கொண்ட பார்வை'' திரைப்படம் வெளியாகும் திகதி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தல அஜித்தின் அசத்தலான நடிப்பில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தல அஜித் நடித்து வெளிவந்த ‘'விஸ்வாசம்'’ படத்துக்கு பாரிய வரவேற்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த படம் வெளியாகவுள்ளது.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற வெற்றித்திரைப்படங்களை இயக்கிய வினோத், இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தைத் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தல ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளதாக, செய்திகள் வெளிவந்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top