Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
19 ஆண்டுகளுக்குப் பின் இணையும், திரைத்துறையின் உச்சங்கள்

SooriyanFM Gossip - 19 ஆண்டுகளுக்குப் பின் இணையும், திரைத்துறையின் உச்சங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

409 Views
உலகநாயகன் கமல்ஹாசனும், இசைப்புயல் A.R. ரஹ்மானும் சுமார் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணைவதாக, செய்திகள் வெளிவந்துள்ளன. கமல்ஹாசனின் ''தலைவன் இருக்கின்றான்'' படத்திற்கு A.R. ரஹ்மான் இசையமைக்கிறார்.  

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனின் ''தலைவன் இருக்கின்றான்'' என்ற படம் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அரசியல்வாதியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. இந்த சூழலில் அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர், இந்தியன் 2 படத்திற்கு பிறகு படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

எனினும் “தலைவன் இருக்கின்றான்” திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இசைப்புயல் A.R. ரஹ்மான், கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து, மகத்தான பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top