Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
18
''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை !

Sooriyan Gossip - ''இபோலா'' பரவலை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,070 Views
கொங்கோவிலுள்ள பல பகுதிகளில் தற்போது  ''இபோலா நோய்ப்பரவல்'' அதிகரித்துள்ளதை அடுத்து, பூகோள அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த அவசர எச்சரிக்கையை, உலக சுகாதார ஒழுங்கமைப்பு விடுத்துள்ளது. கொங்கோ குடியரசில், இந்த நோயால் பீடிக்கப்பட்ட சுமார் 1600 பேர் மரணித்துள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், 2016 ஆம் ஆண்டு வரை, மேற்கு ஆபிரிக்காவில் இந்த நோய் பரவியதை அடுத்து, அங்கு சுமார் 11000 பேர் வரை மரணித்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது கொங்கோவை ஆட்டிப்படைக்கும் இபோலா நோய்தாக்கத்தால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என, மருத்துவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்த அவசர பூகோள எச்சரிக்கையை விடுத்துள்ள உலக சுகாதார ஒழுங்கமைப்பு, இந்த நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நிதி உதவிகளை, மேலும் பெருக்கிக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top