Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
18
எனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்

SooriyanFM Gossip - எனக்கு வந்த வாய்ப்பு இது - அமலா பால்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

512 Views
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை  வரலாற்றை திரையில் கொண்டுவந்த படம் மகாநதி. தமிழில் இந்த படம்  ''நடிகையர் திலகம்'' என்ற பெயரில் வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷ் அசத்தலாக நடித்திருந்தார். 

சினிமா ஜாம்பவான்கள் பலரும் குறித்த படத்திற்கு மிகுந்த வரவேற்பளித்திருந்தனர். தற்போது கீர்த்திக்கு பொலிவூட் பட வாய்ப்புகளும் வருவதற்கு, இந்த படம் முக்கிய காரணம் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்த பட வாய்ப்பு முதலில் தனக்கு தான் வந்தது என்று நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். ஆனால் சொந்த பிரச்சனைகள் இருந்தமையினால், அதில் நடிக்க முடியாமல் போனது என அமலா பால் கூறியுள்ளார்.

இந்த வாரம் திரைக்கு வரவுள்ள ஆடை படத்தின் விளம்பரத்திற்காக அவர் அளித்த பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top