Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
18
ஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்

SooriyanFM Gossip - ஒரே நாளில் இரு படங்கள் ; மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

319 Views
ஒரே நாளில் 2 படங்கள் வெளியாவது இரட்டை சந்தோஷத்தை அளித்துள்ளது என்று டுவிட்டரில் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு தற்போது தமிழில் கோமாளி, பாரிஸ் பாரிஸ், இந்தியன்-2 ஆகிய 3 படங்களும், தெலுங்கில் ‘ரணரங்கம்’ என்ற படமும் கைவசம் உள்ளன. இவற்றில் கோமாளி படம் முடிந்துள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார்.

இந்த படம் சுதந்திர தினமான ஓகஸ்ட் 15ஆம் திகதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். அதே நாளில் ரணரங்கம் தெலுங்கு படமும் வெளியாகிறது. இதில் சர்வானந்த், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்துள்ளனர். சுதீர்வர்மா இயக்கி உள்ளார். அதிரடி திகில் படமாக தயாராகி உள்ளது.

ஒரே நாளில் 2 படங்கள் வெளியாவது இரட்டை சந்தோஷத்தை அளித்துள்ளது என்று டுவிட்டரில் காஜல் அகர்வால் தெரிவித்து உள்ளார். பாரிஸ் பாரிஸ் படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிப்பதை ஆவலோடு எதிர்பார்க்கிறார்.

இதன் படப்பிடிப்பை அடுத்தமாதம் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top