Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
18
தனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....???

Sooriyan Gossip - தனது புதிய காதலனை புகழ்ந்துத் தள்ளிய நடிகை அமலா போல் - கல்யாணம் எப்போது....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

302 Views
தமிழ்த் திரையுலகம் தொடக்கம் ரசிகர்கள் வரைக்கும் அனைவரிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை அமலா போல் நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் "ஆடை" .
படம் திரை காணும் முன்பே பெரும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், படத்தின் வெளியீட்டிற்கான விளம்பரப்படுத்தல் வேலைகளில் படக்குழுவினருடன் சேர்ந்து தானும் மும்முரமாக இறங்கியுள்ளார் நடிகை அமலா போல். இந்தநிலையில், அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை எதிர்கொண்டிருந்தார்.

அண்மையில் நடிகை அமலா போலின் முன்னாள் கணவரும் இயக்குனருமான ஏ.எல்.விஜய் மறுமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அமலா போல் தனது தற்போதைய புதிய காதலன் தொடர்பில் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து கருத்து கூறியிருந்தார். ஆனாலும், தனது மறுமணம் பற்றியோ, அந்த காதலன் யார் என்ற விபரங்களையோ வெளியிடாத அவர் தற்போதைய தனது பிரத்தியேக வாழ்க்கை பற்றியும், "ஆடை" திரைப்படம் தொடர்பிலும் அதில் மனம் திறக்கையில்....

"ஆடை" திரைப்படத்தின் கதையை கேட்டபோது கூட இந்த படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என அவரிடம்தான் முதலில் கேட்டேன். அதற்கு இந்த படத்தில் நடிக்க முதலில் நீ மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நான் தற்போது என் வேலையில் முழுமையாக கவனம் செலுத்தவும் அவரே காரணம்.

தாயால் தான் எதையும் எதிர்பார்க்காத அன்பை தர முடியும், தியாகம் செய்ய முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னாலும் முடியும் என்று எனது அவர் நிரூபித்திருக்கிறார். எனக்காக அவர் பார்த்துக்கொண்டிருந்த வேலையை கூட விட்டு விட்டார். சினிமா எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது அவருக்கு தெரியும்.

ஆனாலும் ஒரு நாள் கூட என்னை பாராட்டமாட்டார். எனது படங்களை பார்த்துவிட்டு நீ ஒரு மோசமான நடிகை என திட்டினார். என்னுடைய மூன்றாவது கண்ணை திறந்தவர் அவர்தான். அவர் என் வாழ்வில் வந்த பிறகுதான் என் குறைகள் எனக்கு தெரிந்தது. என் வாழ்வின் உண்மை என் காதலர் தான் என்று தனது காதலர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இந்த கேரளத்து சிட்டு.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top