Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
18
A1 படத்திற்கு வந்த சோதனை!!!

SooriyanFM Gossip - A1 படத்திற்கு வந்த சோதனை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

180 Views
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள படம் A1  ஜோன்சன்  இந்த படத்தை இயக்குகிறார். இம்மாதம் 26ம் திகதி படத்தை வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி இந்த படத்திற்கு பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது.

இந்த படத்தில் உள்ள சில காட்சிகளில் பிராமணர் சமூகத்தினரை இழிவுப்படுத்தும் வகையிலான வசனங்கள் உள்ளன. இதனால் ஏ1 படத்தை தடை செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் ராம ரவிக்குமார். ஹிந்து தமிழர் கட்சி தலைவரான அவர் நேற்று அளித்துள்ள புகாரில் சந்தானம் நடிப்பில் அக்யூஸ்ட் நம்பர் என்பதை குறிக்கும் வகையில் ஏ1 என்ற படம், பிராமணர் சமூகத்தினரை இழிவுப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ள நிலையில் வீணாக ஒரு பிரச்னையை ஏற்படுத்த இப்படத்தைஎடுத்துள்ளனர். இப்படத்தை வரும் 26ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கு தடை விதிக்க வேண்டும்.நடிகர் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top