Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
18
கொங்கோவை துரத்தும் எபோலா

sooriyan gossip - கொங்கோவை துரத்தும் எபோலாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

194 Views
மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோவில் எபோலா என்னும் உயிர்க்கொல்லி வைரஸ் நோய், மீண்டும் மீண்டும் தாக்கிய வண்ணம் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போதும் கொங்கோவில் எபோலா தாக்கியுள்ள நிலையில், உலக நாடுகளை முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு ஐ.நா எச்சரித்துள்ளது.
 
இதனிடையே, கொங்கோ நாட்டுக்கு எல்லை தாண்டிச் சென்ற உகாண்டா நாட்டைச் சேர்ந்த 3 பேர், கடந்த 11ம் திகதி அங்கு திடீரென பலியாகியமை பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.

இதனால், காங்கோவில் மீண்டும் எபோலா என்னும் உயிர்க்கொல்லி வரைஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. கொங்கோவை பொறுத்த வரை கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் வாழ்வதாக அண்மைய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அங்குள்ள கோமா நகரில் இந்த எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அத்துடன், உகாண்டாவிலும் எபோலா வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எபோலா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் இது உலகளாவிய சுகாதார அவசரநிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக, ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே ருவாண்டா, தெற்கு சூடான், உகாண்டா உள்ளிட்ட நாடுகள் அதிக கவனத்துடன் இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகளாவிய சுகாதார அவசரநிலை என்பது உலக சுகாதார அமைப்பால் விடுக்கப்படும் அபாய அறிவிப்பாகும. இந்த அறிவிப்பு 4 முறை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளை அச்சுறுத்திய எபோலா வைரஸ், கொங்கோவில் மட்டும் 1,673 உயிர்களை பலி எடுத்தது.
தற்போது மீண்டும் எபோலா வரைஸ் பரவத் தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காங்கோவில் கடந்த ஜனவரி மாதம் எபோலா வைரஸ் தாக்கப்பட்ட 370 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top