இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - பணவரவு
இடபம் - கௌரவம்
மிதுனம் - வைத்திய செலவு
கடகம் - பக்தி
சிம்மம் - விருந்து
கன்னி - நல்ல செய்தி
துலாம் - கவனம்
விருச்சிகம் - அச்சம்
தனுசு - நன்மை
மகரம் - முரண்பாடு
கும்பம் - சுகம்
மீனம் - அதிக செலவு
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.