Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
19
இளவரசி டயானாவின் மறு பிறவியா இது? - அதிர்ச்சியடைந்த பெற்றோர்!

Sooriyan Gossip - இளவரசி டயானாவின் மறு பிறவியா இது? - அதிர்ச்சியடைந்த பெற்றோர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,783 Views
அவுஸ்திரேலியாவைச்  சேர்ந்த 4 வயது   சிறுவன் ஒருவன், தான் பிரிட்டனின் இளவரசி டயானாவின் மறுபிறவி என்று வினோதமாகக் கூறி வருகிறான்.

அந்த நாட்டில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான டேவிட் காம்ப்பெல்லின் மகனான பில்லி காம்ப்பெல் என்ற சிறுவனே, இவ்வாறு கூறி வருகின்றதாகக் கூறப்படுகின்றது.

பில்லி இரண்டு வயதாக இருக்கும் போது டயானாவின் அட்டைப் படத்தை சுட்டிக்காட்டி, ‘'இது நான் தான்'' என்று கூறியுள்ளார்.

பிற்பட்ட காலத்தில் சிறுவன் பில்லி டயானாவின் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை முழுமையாக விவரிக்க தொடங்கினான். இதனை அடுத்து அந்த சிறுவனின் பெற்றோர்கள் ஒருவித அதிர்ச்சியில் உள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top