Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
19
குஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா?

SooriyanFM Gossip - குஷ்பூவின் முதுமைத் தோற்றத்தைப் பார்க்க வேண்டுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,630 Views
ஒருகாலத்தில் தமிழ்த்திரையுலகின் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டிப் பறந்தவர் குஷ்பூ. கமல்,ரஜினி,பிரபு,கார்த்திக் என அப்போது முக்கிய ஹீரோக்களாக இருந்தவர்களுடன், இவர்  ஜோடியாக  நடித்துக் கலக்கியவர். 

பிரபல இயக்குனர் சுந்தர் சி ஐ திருமணம் செய்து கொண்ட குஷ்பூவுக்கு, இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். அதன் பின் படங்களில் பெரியளவில் நடிக்கவில்லை. எனினும் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன், சின்னத்திரையிலும் ஜொலித்து வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது வைரலாகப் பரவி வரும் App ஒன்றில், எமது வயதான தோற்றத்தைப் பார்க்கக்கூடிய வசதி ஏற்பட்டுள்ளது.

இந்த App மூலம் தற்போது குஷ்பூவின் படம் வெளியாகியுள்ளது. இந்த படம், தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top