Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
19
உதடு வறட்சியாக இருக்கிறதா?இதனை செய்து பாருங்கள்!

Sooriyan Gossip - உதடு வறட்சியாக இருக்கிறதா?இதனை செய்து பாருங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

708 Views
நம் முகத்தில் உள்ள அனைத்து உறுப்புகளும் மிகவும் முக்கியமானவை அதிலும் உதடு சற்று அதிக பங்களிப்பை வகிக்கின்றது.காரணம் சிரிப்பு என்பது அனைவரையும் கவரக்கூடியதொன்று.அந்த சிரிப்பு நம் உதட்டிலிருந்துதான் வரும்.அதனால் நாம் எப்போதும் நம் உதட்டில் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டும்.

சிலருக்கு உதடு அழகாக சிவப்பாக ஜொலிஜொலிக்கும்.ஆனால் ஒரு சிலருக்கு உதட்டில் கறுப்பாக வறட்சியாக காணப்படும்.இதனை இல்லாமல் செய்ய இலகுவான ஒரு வழி இருக்கிறது.என்ன தெரியுமா?

நம் வீட்டில் கட்டாயமாக பீட்ரூட் தேசிக்காய் இரண்டுமே இருக்கும்.பீட்ரூட்டை நான்காக வெட்டி ஒரு பகுதியை எடுத்து அதில் தேசிகாய்ச்சாற்றை பிழிந்து அதனை உதட்டில் ஒத்தனம் போல கொடுக்கவும்.

இதனை ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இரவில் ஒரு இரண்டு மூன்று நிமிடத்திற்கு செய்தால் போதுமானது .ஒவ்வொரு நாளும் செய்யக்கூடாது.

இவ்வாறு செய்து வந்தால் உங்கள் உதட்டிலுள்ள வறட்சித்தன்மை நீங்கி உதடு அழகாக ஜொலிக்க ஆரம்பித்துவிடும்.

https://www.youtube.com/watch?v=SWuQftKWUdU

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top